Hi
I wrote this to be posted in our Entertainment board of our office canteen...took care to make it as simple as possible so that every one of my team member become the fan of my fortnightly communique with them....
suchoo
In upbeat mood still
(its quite long I got depressed !!??)
சாமான்யமாய் தோன்றிடும் சிறு விதை
வளர்ந்திடும் பெரும் விருட்சமாக...
உராய்வில் ஏற்படும் சிறு பொறிதான்
கிளம்பிடும் காட்டுத்தீயாக...
விஞ்ஞானத்தின் ஒவ்வொரு அசைவும்
உருவெடுக்கும் அரிய பயனாக...
கவியின் மனத்தின் சிறுசலனமும்
பிறப்பெடுக்கும் அழகு கவிதையாக…
சிறியதான ஒவ்வொன்றும் பெரியதாக
உருவெடுக்கும்
பெரிதாய் தோன்றும் விஷயம் பல
சிறியதாக முடிந்துவிடும்...
சொல்லிப்புரியாத விஷயம் இது
உற்று நோக்க தெரிந்துவிடும்
ஞானியாகத் தேவையில்லை
சராசரி மனிதனுக்கும் விளங்கிவிடும்
சுரேன்
Jan 12, 2008
My 50th POEM ::: AGANDAM !!
Posted by
Surendran
at
12:08 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment